தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துளசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துளசி. தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து (திவ். திருப்பள்ளி. 10).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துளவு, s. same as துளசி. துளவன், Vishnu, as adorned with the Tulasi.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துளசி.

வின்சுலோ
  • [tuḷavam ] --துளவு, ''s.'' [''a change of'' து ளசி.] The Tulasi plant. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துளவு. See துளசி.தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து(திவ். திருப்பள்ளி. 10).