தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளசி அணிந்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோரபாஷாணம். (யாழ். அக.) A prepared arsenic;
  • [துழாயணிந்தவன்] திருமால். துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே (அஷ்டப். பிள்ளைப்பெரு. சரித். பக்.6). 1. Viṣṇu, as adorned with tuḷaci;

வின்சுலோ
  • ''s.'' Vishnu as adorned with the Tulasi, திருமால். 2. ''(R.)'' A kind of prepared arsenic, சோரபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Viṣṇu, asadorned with tuḷaci; [துழாயணிந்தவன்] திருமால்.துளவ துளவவெனச் சொல்லுஞ்சொற் போச்சே(அஷ்டப். பிள்ளைப்பெரு. சரித். பக். 6). 2. A prepared arsenic; சோரபாஷாணம். (யாழ். அக.)