தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரின் களை ; களைக்கொட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களைக்கொட்டு. (திவ். பெரியதி. 8, 7, 3.) Weeding-hook;
  • பயிரின் களை. தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாண். 201). Weeds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
களைக்கொட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துளர்-. Weeds; பயிரின்களை. தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை (பெரும்பாண். 201).
  • n. < துளர்-. Weeding-hook;களைக்கொட்டு. (திவ். பெரியதி. 8, 7, 3.)