தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாதுளை ; மயிலிறகின் அடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிலிறகினடி. (திவ். பெரியதி, 2, 7, 2, வ்யா.) Root of peacock's feather;
  • See மாதுளை. துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள் (திவ். பெரியதி. 2, 7, 2). Common pomegranate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாதுளம். Commonpomegranate. See மாதுளை. துளம்படு முறுவல்தோழியர்க் கருளாள் (திவ். பெரியதி. 2, 7, 2).
  • n. Root of peacock'sfeather; மயிலிறகினடி. (திவ். பெரியதி. 2, 7, 2,வ்யா.)
  • n. Root of peacock'sfeather; மயிலிறகினடி. (திவ். பெரியதி. 2, 7, 2,வ்யா.)