தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : துளசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துளசி. துளபத் தொண்டாய தொல்சீர் (திவ். திருமாலை, 45).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துளசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துளவம். See துளசி.துளபத் தொண்டாய தொல்சீர் (திவ். திருமாலை, 45).