தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிபடப்படும் துளசியைக் கொண்ட மேடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசிக்கப்படும் துளசிச்செடியைக்கொண்ட மேடை. Colloq. A raised construction on which a tuḷaci plant is set up for worship;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துளசிமண்டபம்.

வின்சுலோ
  • ''s.'' A raised place for Tulasi plants, instead of a flower pot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A raised construction on which a tuḷaci plant is set up for worship; பூசிக்கப்படும் துளசிச்செடி யைக்கொண்ட மேடை. Colloq.