தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : குழிமிட்டான் ; திருத்துழாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருத்துழாய். Colloq. 1. Sacred basil, m. sh., Ocimum sanctum;
  • See குழிமிட்டான். 2. Rough basil.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Tulasi, the holy basil-herb, ocymum sanctum. துளசித் தீர்த்தம், Tulasi leaves and consecrated water taken in making oath in court. துளசிமணி, beads made of Tulasi root. துளசிமாலை, a necklace of Tulasi leaves or beads.

வின்சுலோ
  • [tuḷaci] ''s.'' Tulasi, a fragrant herb held in great veneration by the Hindus; holy basil, which is said to be a female meta morphosed, துளவம். Ocymum sanctum. W. p. 381. TULASI.--''Note.'' There are three kinds especially sacred to siva, ''viz.'': வெ ண்டுளசி, சிறுதுளசி, சிவதுளசி, Oeymum tenui florum. There are others appropriated in Vishnu who claims also those of Siva. ''viz.'': இராமதுளசி, கரியமால்துளசி, செந்துளசி, கருந் துளசி, விஷ்ணுதுளசி, பெருந்துளசி, Ocymum gratissimum. There are still other varie ties. as கர்ப்பூரத்துளசி, which see; also காட்டுத் துளசி, Ocymum adscendens; நாய்த்துளசி, dog's basil, oppos. to நல்லதுளசி; நிலத்துளசி, Ocy mum prostratum. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tulasī. 1. Sacred basil,m. sh.Ocimum sanctum; திருத்துழாய். Colloq.2. Rough basil. See குழிமிட்டான்.