தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; நிலைகலங்குதல் ; தளர்தல் ; வருந்துதல் ; ஒலித்தல் ; ஒளிசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளர்தல். சுடுகணை படுதலோடுந் துளங்கினான் (கம்பரா. முதற்போ. 132). 4. To droop;
  • ஒலித்தல். சிறு சதங்கை துளங்க வார்த்தார் (பிரபுலிங். மாயைபூசை. 49). 5. To sound;
  • பிரகாசித்தல். துளங்கு மிளம் பிறையாளன். (தேவா. 88, 10). To shine; to be bright, luminous; to radiate;
  • நிலைகலங்குதல். கடிமரந் துளங்கியகாவும் (புறநா. 23). 3. To be uprooted;
  • அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106). 1. To move; to sway from side to side, as an elephant; to shake;
  • வருந்துதல். துளங்கா தாங்கவளுற்றதை யுரைத்தலும் (மணி. 22, 8). 2. To be perturbed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. dul.[T. toḷaṅku, M. tulaku.] 1. To move; tosway from side to side, as an elephant; to shake;அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித். 106).2. To be perturbed; வருந்துதல். துளங்கா தாங்கவளுற்றதை யுரைத்தலும் (மணி. 22, 8). 3. To beuprooted; நிலைகலங்குதல். கடிமரந் துளங்கியகாவும் (புறநா. 23). 4. To droop; தளர்தல். சுடுகணை படுதலோடுந் துளங்கினான் (கம்பரா. முதற்போ.132). 5. To sound; ஒலித்தல். சிறு சதங்கைதுளங்க வார்த்தார் (பிரபுலிங். மாயைபூசை. 49).
  • 5 v. intr.< துலங்கு-. [K. toḷagu.] To shine; to be bright,luminous; to radiate; பிரகாசித்தல். துளங்கு மிளம்பிறையாளன் (தேவா. 88, 10).
  • 5 v. intr.< துலங்கு-. [K. toḷagu.] To shine; to be bright,luminous; to radiate; பிரகாசித்தல். துளங்கு மிளம்பிறையாளன் (தேவா. 88, 10).