தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைத்தல் ; விளக்குதல் ; வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளக்குதல். (யாழ். அக.) To polish;
  • வணங்குதல். முனைவற்றொழுது முடிதுளக்கி (சீவக. 2357). 2. To bow;
  • அசைத்தல். திருமுடி துளக்கி நோக்கி (சீவக. 1881). 1. To move, shake, nod;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. dul.1. To move, shake, nod; அசைத்தல். திருமுடிதுளக்கி நோக்கி (சீவக. 1881). 2. To bow; வணங்குதல். முனைவற்றொழுது முடிதுளக்கி (சீவக. 2357).
  • 5 v. tr. < துலக்கு-.[M. tuḷakku.] To polish; விளக்குதல். (யாழ்.அக.)
  • 5 v. tr. < துலக்கு-.[M. tuḷakku.] To polish; விளக்குதல். (யாழ்.அக.)