தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவு ; நடுக்கம் ; மனக்கலக்கம் ; குறைதல் ; சோதிநாள் ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். 3. Fear, dread;
  • அசைவு. 1. Shaking, waving, motion;
  • ஒளி. 1. Brightness, splendour, gloss, lustre;
  • சோதிநாள். (பிங்.) 2. The 15th nakṣatra;
  • மனக்கலக்கம். துளக்கமிலாதவர் தூயமனத்தார் (நாலடி, 189). 2. Agitation of mind;
  • குறைகை. 4. Dwindling, diminishing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (துளங்கு) brightness, splenour, துலக்கம்; 2. fear, dread, அச்சம்; 3. shaking, agitation, அசைவு; 4. the 15th lunar asterism, சோதிநாள்.

வின்சுலோ
  • [tuḷkkm] ''s.'' Brightness, splendor, shining, gloss, lustre, as துலக்கம், ஒளி. 2. Fear, dread, அச்சம். 3. The fifteenth lunar asterism, சோதிநாள். (சது.) 4. Shaking, waving motion, அசைவு. 5. Agitation of mind, perturbation, anxiety, கலக்கம்; [''ex'' துளங்கு.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துளங்கு-. [M.tuḷakkam.] 1. Shaking, waving, motion; அசைவு.
    -- 2001 --
    2. Agitation of mind; மனக்கலக்கம். துளக்கமிலாதவர் தூயமனத்தார் (நாலடி, 189). 3. Fear, dread;அச்சம். 4. Dwindling, diminishing; குறைகை.
  • n. < துளங்கு-. [M.tuḷakkam.] 1. Brightness, splendour, gloss,lustre; ஒளி. 2. The 15th nakṣatra; சோதிநாள்.(பிங்.)
  • n. < துளங்கு-. [M.tuḷakkam.] 1. Brightness, splendour, gloss,lustre; ஒளி. 2. The 15th nakṣatra; சோதிநாள்.(பிங்.)