தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலுக்குதல் ; செருக்கி நடத்தல் ; அசைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலுக்குதல். சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர் (பதினொ. ஆளு. திருவந் .66). 1. To make affected gestures, as in walking;
  • அசைத்தல். Loc. 3. To shake, toss;
  • செருக்கி நடத்தல். (w.) --tr. 2. To affect a proud gait, carry oneself proudly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குலுக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < tul. intr.1. To make affected gestures, as in walking;குலுக்குதல். சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர் (பதினொ. ஆளு. திருவந். 66). 2. To affect aproud gait, carry oneself proudly; செருக்கி நடத்தல். (W.)--tr. To shake, toss; அசைத்தல். Loc.