தமிழ் - தமிழ் அகரமுதலி
    துருக்க அரசாட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துருக்கவரசாட்சி. துலுக்காவணத்திலே அக்கினிபாதையால் சேதமாகையாலே (கோயிலொ. 138). Muhammadan rule;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< turuṣka + ஆள்-. [T. turakāṇyamu.] Muhammadan rule; துருக்கவரசாட்சி. துலுக்காவணத்திலேஅக்கினிபாதையால் சேதமாகையாலே (கோயிலொ.138).