தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படை ; ஐப்பசி வானம் போன்றதான துலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [ஜப்பசி மாதத்து ஆகயம்போன்றது] துலக்கம். துலாம்பரமாகத் தெரிகிறது. 1. Clearness, as of the atmosphere in the month of Aippaci; brightness, as of a lamp, gem, etc.;
  • பகிரங்கம். துலாம்பரமான காரியம். 2. Publicity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clearness, brightness, துலக்கம்; 2. perspicuity, தெளிவு; 3. publicity, பகிரங்கம். துலாம்பரமான காரியம், a plain wellknown thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tulā + ambara. 1. Clearness, as of the atmosphere inthe month of Aippaci; brightness, as of a lamp,gem, etc.; [ஐப்பசி மாதத்து ஆகாயம்போன்றது]துலக்கம். துலாம்பரமாகத் தெரிகிறது. 2. Publicity; பகிரங்கம். துலாம்பரமான காரியம்.