தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைகோல் ; ஒரு நிறையளவு ; துலாராசி ; ஐந்துவீசை , நூறுபலம் , இருநூறுபலம் கொண்ட நிறைகள் ; ஐப்பசிமாதம் ; துலாக்கட்டை ; உத்திரக்கட்டை ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; ஏற்றமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See ஐப்பசி. 3. The seventh month.
  • உத்தரக்கட்டை. செந்தனி மணித் துலாஞ் செறிந்த திண்சுவர் (கம்பரா. நகரப். 30). 4. Main beam in the roof of a house;
  • துலாக்கட்டை. 5. Joist;
  • தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவிலமைந்த அலங்காரவுறுப்பு. (பெருங். உஞ்சைக். 37, 102, உரை.) 6. Ornamental portion in the capital of a pillar, shaped like plantainflower;
  • ஏற்றமரம். Colloq. 7. Well-sweep, picotah;
  • ¢நிறைகோல். நாஞ் சிலுந் துலாமு மேந்திய கையினன் (சிலப். 22, 66). 1. Balance, steelyard, scales;
  • இருநூறு பலமுள்ள நிறை. (நான். பால. 145.) 9. A measure of wieght = 200 palams;
  • 5 வீசைகொண்ட நிறை. (வேதா. சூ.3, உரை.) 10. A measure of wight = 5 viss;
  • துலாராசி. (பிங்.) 2. Libra in the zodiac;
  • சுமார் 100 பலம் எடையுள்ள ஒரு நிறை. 8. Bazaar weight = 1 bullock load = 100 palams, varying in different localities;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as துலா; 2. Libra of the Zodiac, துலாராசி; 3. a weight of 1 palams.

வின்சுலோ
  • [tulām] ''s.'' Balance, steelyard, scales, நிறைகோல். 2. Libra of the Zodiac, துலாராசி. 3. A well-sweep, a well-beam, ஏற்றமரம். 4. A weight equal to one hundred பலம். In some places two-hundred பலம் or five vis, ஓர்நிறை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tulā. [M. tulām.] 1.Balance, steelyard, scales; நிறைகோல். நாஞ்சிலுந் துலாமு மேந்திய கையினன் (சிலப். 22, 66). 2.Libra in the zodiac; துலாராசி. (பிங்.) 3. Theseventh month. See ஐப்பசி. 4. Main beam inthe roof of a house; உத்தரக்கட்டை. செந்தனி மணித்துலாஞ் செறிந்த திண்சுவர் (கம்பரா. நகரப். 30). 5.Joist; துலாக்கட்டை. 6. Ornamental portion inthe capital of a pillar, shaped like plantain-flower; தூண்மேலுள்ள பேதிகையின்கீழ் வாழைப்பூவடிவிலமைந்த அலங்காரவுறுப்பு (பெருங். உஞ்சைக்.37, 102, உரை.) 7. Well-sweep, picotah; ஏற்றமரம். Colloq. 8. Bazaar weight = 1 bullockload = 100 palams, varying in different localities; சுமார் 100 பலம் எடையுள்ள ஒரு நிறை. 9. A measure of weight = 200 palams; இருநூறு பல முள்ள நிறை. (நான். பால. 145.) 10. A measure of weight = 5 viss; 5 வீசைகொண்ட நிறை. (வேதா. சூ. 3, உரை.)