தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைகோல் ; ஏற்றமரம் ; திராவி ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; துலாராசி ; வண்டி ஏர்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துலாராசி. (சூடா.) 6. Libra in the zodiac;
  • துலாஞ் செயிரறப் போதிகை கிடத்தி (கம்பரா. நகரப். 29). 5. See துலாம், 6.
  • . 4. See துலாக்கட்டை, 1.
  • வண்டியின் ஏர்க்கால். (w.) 3. Single shaft of a cart or carriage;
  • ஏற்றமரம். Colloq. 2. Well-sweep, picotah;
  • நிறைகோல். 1. Balance, Steelyard;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a balance, a steelyard, scales, the beam of scales, நிறைகோல்; 2. a picota, a well-sweep, ஏற்றமரம். துலாக்கட்டை, cross-beams used for a terraced house. துலாக்கோல், the beam of scales. துலாபாரம், one's own weight in gold, presented to a Brahmin as an atonement for sin; a deed of merit. துலாப்பட்டை, a well-basket attached to the lever for irrigation; 2. the trunk part of a split palmyra. துலாமரம், a well-sweep. துலாமிதிக்க, to tread the well-beam in drawing water. துலாயனம், autumnal equinoctial point. துலாராசி, Libra of the Zodiac. துலாவீடு, -விஷுவம், விடுவம், autumnal point. அடித்துலா, the butt end of the wellbeam.

வின்சுலோ
  • [tulā] ''s.'' Balance, steelyard, scales, beam of scales, நிறைகோல். W. p. 381. TULA. 2. [''vul.'' தொலா.] A well-sweep, or lever for drawing water, picotta, ஏற்றமரம். ''(c.)'' (சது.) 3. Single shaft of a carriage, bul lock-cart, &c., பண்டிஏர்க்கால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tulā. 1. Balance, steel-yard; நிறைகோல். 2. Well-sweep, picotah;ஏற்றமரம். Colloq. 3. Single shaft of a cart orcarriage; வண்டியின் ஏர்க்கால். (W.) 4. See துலாக்கட்டை, 1. 5. See துலாம், 6. துலாஞ் செயிரறப்போதிகை கிடத்தி (கம்பரா. நகரப். 29). 6. Librain the zodiac; துலாராசி. (சூடா.)