தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனம் ; துலாநிறை ; நீர்முள்ளிச்செடி ; கோரைப்புல் ; பருத்தி ; நிறைகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நீர்முள்ளி. (w.) 1. A herb growing in moist places.
  • கோரை. (W.) 2. A kind of sedge;
  • . See துலவம். (சங். அக.)
  • துலாநிறை. (சது.) 2. Weight of a scale;
  • நிறைகோல். (யாழ். அக.) 3. Balance;
  • கனம். (யாழ். அக.) 1.Heaviness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heaviness, ponderousness, கனம்; 2. weight of a scale, துலா நிறை; 3. a thorny plant, நீர்முள்ளி; 4. a grass, கோரை.

வின்சுலோ
  • [tulam] ''s.'' Heaviness, gravity, ponder ousness, கனம். 2. Weight of a scale, as துலாநிறை. (சது.) 3. The நீர்முள்ளி plant. 4. A grass, கோரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A herb growing inmoist places. See நீர்முள்ளி. (W.) 2. A kind ofsedge; கோரை. (W.)
  • n. < tulā. 1. Heaviness;கனம். (யாழ். அக.) 2. Weight of a scale; துலாநிறை. (சது.) 3. Balance; நிறைகோல். (யாழ். அக.)
  • n. < tūla. See துலவம். (சங்.அக.)