தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிர்தல் ; விளங்குதல் . தெளிவாதல் ; சிறத்தல் ; கலங்குதல் ; தொங்கியசைதல் ; ஒப்பமிடப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பமிடப்படுதல். (w.) 2. To be polished, burnished, furbished;
  • பிரசித்தமாதல். (w.) 3. To be illustrious, conspicuous;
  • தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5). 4. To be clear, perspicuous;
  • தொங்கியசைதல். துலங்குமான் மேலூர்தி (கலித். 13). 1. To hang, swing;
  • கலங்குதல். துலங்குகின்றேனடியேன் (திருவாச. 6, 28). 2. To be agitated, distrubed;
  • பிரகாசித்தல். (சூடா.) 1. To shine, glitter; to be bright;
  • சிறத்தல். (w.) 5. To be excellent, splendid;
  • நிலைகெடுதல். துலங்கலில் போகமூட்டி (தணிகைப்பு. நாட்டுப். 2). To be uprooted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T.tulakiñcu, K. toḷagu.] 1. To shine, glitter; tobe bright; பிரகாசித்தல். (சூடா.) 2. To bepolished, burnished, furbished; ஒப்பமிடப்படுதல்.(W.) 3. To be illustrious, conspicuous; பிரசித்தமாதல். (W.) 4. To be clear, perspicuous;தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5). 5. Tobe excellent, splendid; சிறத்தல். (W.)
  • 5 v. intr. < துளங்கு-.1. To hang, swing; தொங்கியசைதல். துலங்குமான்மேலூர்தி (கலித். 13). 2. To be agitated, disturbed;கலங்குதல். துலங்குகின்றேனடியேன் (திருவாச. 6, 28).
  • 5 v. intr.< துளங்கு-. To be uprooted; நிலைகெடுதல். துலங்கலில் போகமூட்டி (தணிகைப்பு. நாட்டுப். 2).