தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழுமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழுமரம். (j.) Stocks;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be polished துலக்கப் படு; 2. be bright, glitter, shine, பிரகாசி; 3. be clear, distinct, excellent, splendid, விளங்கு. நீ துலங்கமாட்டாய், you will never prosper. துலங்கிஎரிகிற விளக்கு, a lamp that burns clearly. துலங்கல், v. n. shining, glittering, ஒளி செய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. துலங்கு-.Stocks; தொழுமரம். (J.)