தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேய்த்துக்கழுவுதல் ; வெளிப்படுத்துதல் ; மெருகிடுதல் ; ஒளிரப்பண்ணுதல் ; தூய்மைசெய்தல் ; தீட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தம்பண்ணுதல். கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே (கைவல். சந். 48). 3. To clean, cleanse;
  • வெளிப்படையாக்குதல். இரகசியத்தைத் துலக்கிச் சொன்னான். Colloq. 4. To explain; to clear up a thing; to expose, reveal;
  • தீட்டுதல். (பிங்.) 5. To whet, sharpen;
  • மெருகிடுதல். 1. To polish, burnish;
  • பிரகாசிக்கப்பண்ணுதல். 2. To cause to shine; to illumine, enlighten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofதுலங்கு-. [T. tolaku.] 1. To polish, burnish;மெருகிடுதல். 2. To cause to shine; to illumine,enlighten; பிரகாசிக்கப்பண்ணுதல். 3. To clean,cleanse; சுத்தம்பண்ணுதல். கண்ணாடியை யடிக்கடிதுலக்கினாற் பழுதன்றே (கைவல். சந். 48). 4. Toexplain; to clear up a thing; to expose, reveal;வெளிப்படையாக்குதல். இரகசியத்தைத் துலக்கிச்சொன்னான். Colloq. 5. To whet, sharpen; தீட்டுதல். (பிங்.)