தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கம் ; ஒளி , பளபளப்பு , மெருகு ; தெளிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகாசம். துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே (கம்பரா. இராவணன்களங். 1. Lustre, brightness, splendour;
  • தெளிவு. துலக்கமான எழுத்து. (W.) 3. Clearness, limpidness, transparency, neatness;
  • மெருகு. (W.). 2. Polish, finish, gloss;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (துலங்கு) brightness, shining, polish, பிரகாசம்; 2. clearness, transparency, தெளிவு. துலக்கமான எழுத்து, a neat legible handwriting. துலக்கமான பேச்சு, perspicuous language.

வின்சுலோ
  • [tulkkm] ''s.'' Shining, lustre, brightness, splendor, பிரகாசம். Polish, finish, gloss, பளபளப்பு. 4. Clearnes, limpidness, tran sparency, தெளிவு, [''ex'' துலங்கு. ''v.''] ''(c.)'' துலக்கமானஎழுத்து. A legible and neat hand-writing. துலக்கமானகண்ணாடி. A clear mirror. துலக்கமானபேச்சு. Perspicuous language, or style.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துலங்கு-. 1.Lustre, brightness, splendour; பிரகாசம். துலக்கமெய்தினன் றோமில் களிப்பினே (கம்பரா. இராவணன்களங். 1). 2. Polish, finish, gloss; மெருகு.(W.) 3. Clearness, limpidness, transparency,neatness; தெளிவு. துலக்கமான எழுத்து. (W.)