தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; கவ்வுதல் ; குற்றுதல் ; நெருங்குதல் ; மேற்கொண்டு நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணுதல். கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி (அகநா.36). 1. To eat;
  • கவ்வுதல். இகலன்வாய்த் துற்றிய தோற்றம் (களவழி.28). 2.To seize with mouth;
  • குற்றுதல். (பிங்.) 3. To pound;
  • நெருங்குதல். மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற (தேவா.83,1).காளைசீறிற் றுற்றிவ னுளயோ வென்பார் (சீவக.1110). 4. To come near, advance closely, lie close;
  • மேற்கொண்டு நடத்தல். அரிது துற்றனையாற் பெரும (அகநா.10). 5. To undertake;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. tur. [K.tuttu.] 1. To eat; உண்ணுதல். கொடுவா யிரும்பின்கோளிரை துற்றி (அகநா. 36). 2. To seize withmouth; கவ்வுதல். இகலன்வாய்த் துற்றிய தோற்றம்(களவழி. 28). 3. To pound; குற்றுதல். (பிங்.) 4.To come near, advance closely, lie close;நெருங்குதல். மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற(தேவா. 83, 1). காளைசீறிற் றுற்றிவ னுளனோ வென்பார் (சீவக. 1110). 5. To undertake; மேற்கொண்டுநடத்தல். அரிது துற்றனையாற் பெரும (அகநா. 10).