தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன் பயின்றதனைவிட்டு வேறு தொழிலில் புகுதல் ; வழிதவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழி தவறுதல். 1. To mistake the proper course;
  • முன்பயின்றதனைவிட்டு வேறுதொழிலிற் புகுதல் To change an occupation or employment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • துறைமுகக்குத்தகை tuṟai-muka-k-kutta-kain. < துறைமுகம் +. Rent of a ferry; பரிசிற்காரர் குத்தகை. (J.)
  • v. intr. < id.+. 1. To mistake the proper course; வழிதவறுதல். 2. To change an occupation oremployment; முன்பயின்றதனைவிட்டு வேறுதொழிலிற்புகுதல்.