தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரம்புதல் ; செயல் முடிவாதல் ; முழுமையுங் கற்றுத்தெளிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றுத் தீர்தல். சிலைகளும் பிறகளுந் துறைபோய் (சீவக.2158). 3. To acquire a thorough knowledge, as of a science;
  • காரியம் முடிவுபோதல். எண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ (கலித்.67). 1. To be accomplished, completed, as a business;
  • நிரம்புதல். நலந்துறைபோய நங்கை (சீவக.2132). 2. To be complete;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be accomplished, completed, as a business; காரியம் முடிவுபோதல். எண்ணியவை யெல்லாந்துறைபோத லொல்லுமோ (கலித். 67). 2. To becomplete; நிரம்புதல். நலந்துறைபோய நங்கை(சீவக. 2132). 3. To acquire a thorough know-ledge, as of a science; கற்றுத் தீர்தல். சிலைகளும்பிறகளுந் துறைபோய் (சீவக. 2158).