தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் ; நீர்த்துறை ; நியாயவழி ; பகுதி ; உபாயம் ; சபை கூடுமிடம் ; ஆறு ; வண்ணார்துறை ; கடல் ; கடற்றுறை ; நூல் ; வரலாறு ; அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு ; பாவினங்களில் ஒன்று ; அலுவலகத் துறை , இலாகா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்.அத்துறையமலனும் (ஞானா.48,2). 1. Place, location, situation, space, position;
  • நியாயவழி. துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான். (கம்பரா.வாலி.74). (தொல். பொ. 56, உரை.) 2. Way, path, as of virtue or justice;
  • பகுதி. வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற்றன்றே (கம்பரா. வாலி.82). 3. Branch; section, category;
  • உபாயம். துறையறிந்து காரியம் நடத்துகிறான். 4. Method, means;
  • கடற்றுறை. துறைவளர் நாட்டொடு (சீவக.1618). 5. Seaport, harbour, roadstead;
  • கடல். துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக் 85). 6. Sea;
  • ஆறு. (திவா.) 7. [K. toṟe.] River;
  • வண்ணானொலிக்கும் இடம். துறைச்செல்லா ளுரவராடை கொண்டொலிக்குநின் புலைத்தி (கலித் 72, 13). 8. Place where washermen wash clothes;
  • நீர்த்துறை. தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி .1.65) 9. Ghat, bathing ghat;
  • சபைகூடுமிடம். (W.) 10. Frequented place, place of meeting, rendezvous;
  • சாஸ்திரம். மற்றைத் துறைகளின் முடியும் (கம்பரா.வாலி.132). 11. Branch of knowledge; science;
  • அகமும் புறமும் பற்றிய தமிழ்ப்பொருட்கூறு. தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ.20). 12. Subject or theme,in akam and puṟam;
  • ஓழுங்கு. வேதந் துறைசெய்தான் (குமர.பிர.சிதம்ப.செய்.13) 13. Proper arrangement; codification;
  • பாவினத்தொன்று. (காரிகை, செய்.6, உரை.) 14. A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam, q.v.;
  • இசைப்பாட்டு வகை. (பிங்.) 15. A kind of singing;
  • வரலாறு. துறையெனக். கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா.மீட்சி.255). 16. History;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a harbour, a sea-port; 2. a ford in a river, a ferry, the place to go down into the tank, a ghaut; 3. way, path, வழி; 4. a frequented place, a rendezvous; 5. a branch of science; 6. any theme in love poetry, 7. a resource, a resort, a place of refuge, ஒதுங்குமிடம். துறையிலிருக்கிற கப்பல், a ship in the roadstead. துறைகாட்ட, to show a method. துறைகாண, to find a haven or harbour; 2. to find a way or means to do a thing. துறைகாரர், agents, accountants and other servants of a temple. துறைத்தோணி, a ferry boat. துறை நியாயம், laws of love poetry. துறைபிடிக்க, to touch at a port; to gain the haven. துறைபோ, to leave a port. துறைபோக, to acquire a thorough knowledge of a science. துறைப்பேச்சு, vernacular or vulgar language. துறைமாற, to mistake the proper course. துறைமுகம், a roadstead, the entrance to a port. துறைவல்லோர், the learned.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • tore தொறெ department, sector, sphere, branch; harbor

வின்சுலோ
  • [tuṟai] ''s.'' Any passage to, into, or across water--as the entrance to a tank, pond or river, a ford or ferry; a watering place for cattle; a place for bathing or for washing clothes, நீர்த்துறை. 2. A sea-port, harbor, road-stead, இறங்குதுறை. 3. Way, path, thoroughfare, passage for men or beasts, வழி. 4. Frequented place, a place of meeting, a rendezvous, சபைகூடுமிடம். 5. Place, location, situation, space, posi tion, as ஆயத்துறை, வண்ணாரத்துறை, இடம். 6. A resource, resort, shelter, place of refuge, ஒதுங்குமிடம். ''(c.)'' 7. River, ஆறு. 8. One of the three-fold subdivisions of any of the four classes of verse, கலித்துறை. (See பாவினம்.) 9. A branch, scope or extent of science, நூற்றுறை. 1. Any theme in love poetry, அகப்பொருட்டுறை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1. Place, location, situation, space, position; இடம். அத்துறையமலனும் (ஞானா. 48, 2). 2. Way, path, as ofvirtue or justice; நியாயவழி. துறை திறம்பாமற்காக்கத் தோன்றினான் (கம்பரா. வாலி. 74). (தொல்.பொ. 56, உரை.) 3. Branch; section, category;பகுதி. வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற்றன்றே (கம்பரா. வாலி. 82). 4. Method, means;உபாயம். துறையறிந்து காரியம் நடத்துகிறான். 5.Seaport, harbour, roadstead; கடற்றுறை. துறைவளர் நாட்டொடு (சீவக. 1618). 6. Sea; கடல்.துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக். 85). 7.[K. toṟe.] River; ஆறு. (திவா.) 8. Place wherewashermen wash clothes; வண்ணானொலிக்கும்இடம். துறைச்செல்லா ளூரவராடை கொண்டொலிக்குநின் புலைத்தி (கலித். 72, 13). 9. Ghat,bathing ghat; நீர்த்துறை. தண்புனற் றுருத்தியுந்தாழ்பூந் துறைகளும் (மணி. 1, 65). 10. Frequented place, place of meeting, rendezvous;சபைகூடுமிடம். (W.) 11. Branch of knowledge,science; சாஸ்திரம். மற்றைத் துறைகளின் முடிவும்(கம்பரா. வாலி. 132). 12. Subject or theme, inakam and puṟam; அகமும் புறமும் பற்றிய தமிழ்ப்பொருட்கூறு. தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ(திருக்கோ. 20). 13. Proper arrangement;codification; ஒழுங்கு வேதந் துறைசெய்தான் (குமர.பிர. சிதம்ப. செய். 13). 14. A minor variety ofany of the four classes of verse, one of threepāviṉam, q.v.; பாவினத்தொன்று. (காரிகை, செய். 6,உரை.) 15. A kind of singing; இசைப்பாட்டுவகை. (பிங்.) 16. History; வரலாறு. துறையெனக் கியாதெனச் சொல்லுசொல்லென்றான்(கம்பரா. மீட்சி. 255).