தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்குதல் ; திரட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்குதல். நறுமலர் துறுமி (பெருங். இலாவாண.15,6).--tr. To be close, crowded;
  • திரட்டுதல். (W.) To make round;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. turugu.]intr. To be close, crowded; நெருங்குதல். நறுமலர் துறுமி (பெருங். இலாவாண. 15, 6).--tr. Tomake round; திரட்டுதல். (W.)