தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைத்தல் ; அமுக்கல் ; திணித்தல் ; வெளியே நீளல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமைத்தல். விளக்குந் துறுத்தனர் (விநாயகபு.3,13). 3. To place, set up;
  • அமுக்குதல். 2. To stuff, press or crowd into a bag or box;
  • கைவிடுதல். தாவறத் துறந்தாரை (கலித்.118). தம்மைத் துறக்குந் துணிவிலாதார் (நாலடி,78).-tr. & intr. 2. To leave, reiinquish, forsake, quit, abandon, desert, reject, discard;
  • திணித்தல். வாயிலே சீரையைத் துறுத்து (ஈடு,9,9,1). 1. To cram, as food into the mouth;

வின்சுலோ
  • --துறுப்பு, ''v. noun.'' Cram ming, stuffing, pressing, நெருக்குதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of துறு-.[T. tuṟugu, K. tuṟuku, M. tuṟuka.] 1. Tocram, as food into the mouth; திணித்தல். வாயிலேசீரையைத் துறுத்து (ஈடு, 9, 9, 1). 2. To stuff,press or crowd into a bag or box; அமுக்குதல்3. To place, set up; அமைத்தல். விளக்குந் துறுத்தனர் (விநாயகபு. 3, 13).