- நெருங்குதல். துறு மலரவிழ் குழலாய் (சிலப்.7,42). 1. To be thick, crowded, full;
- குவிதல். (W.) -tr. 2. To be closed;
- அடைதல். சோர்பொழு தணி நகர் துறுகுவர் (கம்பரா. திருவவ. 132). 1. To reach, enter;
- சூட்டுதல். துழாய்குழல் வாய்த் துறுகின்றிலர் (திவ்.இயற். திருவிருத்.81). 2. [T.tuṟumu.] To bedeck, as a garland on the head;
|