தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாறை ; குன்று ; நீர்க்கால் அடைக்குங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாறை. வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத்தழுஉம் (ஐங்குறு.239). 1. Rock;
  • நீர்க்காலடைக்குங் கல். (சது.) 2. Stone to close the outlet of a channel;
  • குன்று. துறுக லேறி (ஐங்குறு.210). 3. Hillock;

வின்சுலோ
  • ''s.'' As துறு. 2. See துறு. ''v. a.''
  • ''s.'' A stone to stop a sluice or channel, சலதாரைஅடைக்குங்கல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Rock;பாறை. வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத்தழூஉம் (ஐங்குறு. 239). 2. Stone to close theoutlet of a channel; நீர்க்காலடைக்குங் கல். (சது.)3. Hillock; குன்று. துறுக லேறி (ஐங்குறு. 210).