தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கம் ; உண்ணுகை ; செம்பூரான்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணுகை. 2. Eating;
  • நெருக்கம். (திவா.) 1. Thickness,closeness, crowdedness;
  • செம்பூரான்கல். (சது.) 3. Ironstone, laterite;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. iron-stone, செம்பூரான் கல்லு.
  • IV. v. t. eat, take food, உண்ணு. துறு, துற்றல், v. n. eating.
  • IV. v. i. be thick, crowded, full, நெருங்கு; 2. be closed, கூம்பு. பள்ளத்தைத் துற்றுப்போட, to fill up a gap or ditch. துற்றல், v. n. closing up, being full. துறு, v. n. thickness, closeness, crowdedness, நெருக்கம்.
  • VI. v. t. stuff, press or crowd into a trunk, அமுக்கு; 2. cram food into the mouth, திணி. துறுகல், a stone to stop a sluice or channel; 2. as துறு, s. துறுத்துக்கொடுக்க, to cram or stuff food into a child's mouth. துறுத்தல், துறுப்பு, v. n. cramming, stuffing.

வின்சுலோ
  • [tuṟu] ''s.'' Iron-stone, laterite, செம்பூரான் கல். (சது.)
  • [tuṟu] கிறேன், துற்றேன், வேன், துற, ''v. a.'' To eat, take food, உண்ண. ''(Sa Truda.)''
  • --துற்றல், ''v. noun.'' Eating, taking food, உண்டல்.
  • [tuṟu] கிறது, துற்றது, ம், துற, ''v. n.'' To be thick, crowded, full, நெருங்க. 2. To be closed, குவிய. ''(p.)''
  • ''v. noun.'' Thickness, closeness, crowdedness, நெருக்கம்.
  • [tuṟu] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a'' To stuff, press or crowd into a bag or box, &c., அமுக்க. 2. To cram food into the mouth, நுழைக்க. ''(c.)'' என்னத்துக்குப்பிள்ளைவாயில்சோற்றைத்துறுக்கிறாள்... Why does she cram the child's mouth with rice?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துறு-. 1. Thickness, closeness, crowdedness; நெருக்கம். (திவா.) 2. Eating;உண்ணுகை. 3. Ironstone, laterite; செம்பூரான்கல்.(சது.)