தமிழ் - தமிழ் அகரமுதலி
    இல்லறந்துறத்தல் ; பற்றற்ற நிலை ; துறவியருக்கு விதித்துள்ள அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னியாச நிலை 1.Ascetic life, opp. to il-aṟam;
  • துறவிகளுக்கு விதித்துள்ள தருமம். துறவறவியல். (குறள்.) 2. The duties enjoined on ascetics;

வின்சுலோ
  • ''s.'' Religious or ascetic life.
  • ''s.'' Celibacy of the recluse, or of the strict devotee, in the வானப்பி ரஸ்தம். state--oppos. to இல்லறம். (See ஆச்சிரமம்.) 2. See அறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அறம். 1.Ascetic life, opp. to il-l-aṟam; சன்னியாச நிலை.2. The duties enjoined on ascetics; துறவிகளுக்குவிதித்துள்ள தருமம். துறவறவியல். (குறள்.)