தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிவு ; துறவு ; பூட்டு ; திறவுகோல் ; விடுதல் ; துறவிகளுக்கு விதித்துள்ள அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See துறவு. துறப்பெனுந் தெப்பமே துணைசெயாவிடின் (கம்பரா.அயோத்.மந்திர.21).
  • பூட்டு. (பிங்.) 1.Lock;
  • திறவுகோல். (யாழ். அக.) 2. Key;
  • பிரிவு. துறப்பஞ்சிக் கலுழ்பவள் (கலித்.10). 1. Separation, parting;

வின்சுலோ
  • --துறவு, ''v. noun.'' Relinquish ment, rejection, விடுகை. 2. Renuncia tion of matrimony and social life, for a life of austerities, of wandering and de pendence an charitable gifts for sup port; or retirement to the desert, சன் னியாசம். 3. The principles of abstrac tion, or renunciation of secularities, as seated and operative in the mind of the devout ascetic, leading to corres ponding actions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துற-. 1. Separation, parting; பிரிவு. துறப்பஞ்சிக் கலுழ்பவள்(கலித். 10). 2. See துறவு. துறப்பெனுந் தெப்பமேயாவிடின் (கம்பரா. அயோத். மந்திர. 21).
  • n. < திற-. 1. Lock;. (.) 2. Key; திறவுகோல். (யாழ். அக.)