தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுவிட்ட முனிவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துறந்தார். துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும் (சிவப், 27, 95)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீத்தோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See துறந்தார்.துறந்தோர் தம்முன் றுறவி யெய்தவும் (சிலப். 27, 95).