தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவிடுதல் ; பற்றற்றுத் துறவுபூணுதல் ; நீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றற்றுத் துறவு பூணுதல். நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார் (நாலடி,11). 1. To renounce worldly pleasures; to become an ascetic;
  • நீங்குதல். (சூடா.) புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை(அகநா.3). To neglect, dispense with, omit, avoid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. [K. toṟe.] 1. Torenounce worldly pleasures; to become anascetic; பற்றற்றுத் துறவு பூணுதல். நல்லறிவாளர்குழவியிடத்தே துறந்தார் (நாலடி, 11). 2. To leave,relinquish, forsake, quit, abandon, desert,reject, discard; கைவிடுதல். தாவறத் துறந்தாரை(கலித். 118). தம்மைத் துறக்குந் துணிவிலாதார்(நாலடி, 78).--tr. & intr. To neglect, dispensewith, omit, avoid; நீங்குதல். (சூடா.) புலவுப்புலிதுறந்த கலவுக்கழி கடுமுடை (அகநா. 3).