தமிழ் - தமிழ் அகரமுதலி
    அங்குசம் ; காய் முதலியன பறிக்கும் துறட்டுக்கோல் ; சிக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See துறட்டி,1,2,3.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • துறட்டி, s. a hook, a crook, கொக்கி; 2. an entanglement, சிக்கு. துறட்டிச்செடி, a shrub with crooked thorns. துறட்டிலே மாட்டிக்கொள்ள, to entangle oneself. துறட்டுக்கோல், an iron crook for plucking fruits. துறட்டுச் சொல்ல, to speak deceitfully, to distort the affair. துறட்டுப்பிடி, urgency, obstinacy in maintaining one's opinion, துறட்டு வாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. toṟaṭu.] See துறட்டி,1, 2, 3.