தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவர்க்கம் , தேவருலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம் தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம் வேட் டெழுந்தாற்போல் (கலித்.118) Svarga;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Swerga or the Paradise of the inferior gods, சுவர்க்கம்.

வின்சுலோ
  • [tuṟkkm ] --துறக்கநாடு, ''s.'' Swerga or the paradise of the inferior gods, சுவர்க்கம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துற-. Svarga;சுவர்க்கம். தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போல் (கலித். 118).