தமிழ் - தமிழ் அகரமுதலி
    தற்கொலை முதலியவற்றால் உண்டாகும் சாவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோயினாலன்றித் தற்கொலை முதலியவற்றால் நேரும் மரணம். பழித்த துர்மரணமாவார் (குமரேச. சத. 62). Unnatural death, as by drowning or hanging oneself, murder, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dur-maraṇa. Unnatural death, as by drowningor hanging oneself, murder, etc.; நோயினாலன்றித்தற்கொலை முதலியவற்றால் நேரும் மரணம். பழித்ததுர்மரணமாவார் (குமரேச. சத. 62).