தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் தேவியும் பாலைநிலத் தேவியுமாகிய பெண்தெய்வம் ; பூரநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையுமாகிய பெண் தெய்வம். (பிங்.) துர்க்கை மரக்காலின் மேனின் றாடினாள் (சிலப். 6, 58, அரும்.). 1. Durgā, Goddess of the desert tract, consort of šiva.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Durga, consort of Siva; 2. the 11th lunar asterism, பூரநாள். துர்க்காபூஜை, துர்க்கைபூஜை, -பூசை, worship of Durga; 2. worship of Durga on the Navaratri together with Saraswati and Lakshmi, three days to each, but especially to Durga.

வின்சுலோ
  • [turkkai] ''s.'' (''also'' துற்கை.) A terri fic goddess, consort of Siva, கொற்றவை. 2. The eleventh Nacshatra, பூரநட்சத்திரம். W. p. 415. DURGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Durgā. 1. Durgā,Goddess of the desert tract, consort of Šiva;சிவபிரான் தேவியும் பாலைநிலத்தின் அதிதேவதையுமாகிய பெண் தெய்வம். (பிங்.) துர்க்கை மரக்காலின்மேனின் றாடினாள் (சிலப். 6, 58, அரும்.). 2. The11th nakṣatra; பூரநாள். (திவா.)