தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் ; சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீநிமித்தம். 1 Evil omen; bad sign;
  • கேட்டைக் குறிக்கும் அடையாளம். 2. Unfavourable symptom;
  • சென்றவிடங்களில் தீமைவிளைக்கக்கூடிய துரதிருஷ்டமுள்ளவ-ன்-ள். 3. Person of such ill-luck as to bring misfortune wherever he goes;

வின்சுலோ
  • ''s.'' A bad sign, a bad omen.
  • ''s.'' Evil omen, bad sign, unfavorable symptom, ominous gesture.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துர் +. 1. Evilomen; bad sign; தீநிமித்தம். 2. Unfavourablesymptom; கேட்டைக் குறிக்கும் அடையாளம். 3.Person of such ill-luck as to bring misfortunewherever he goes; சென்றவிடங்களில் தீமைவிளைக்கக்கூடிய துரதிஷ்டமுள்ளவ-ன்-ள்.