தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீக்குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீக்குணம். துர்க்குணக்கடற் சோங்கன்ன பாவியேற்கு (தாயு. பொன்னை. 6). Evil disposition;

வின்சுலோ
  • --தீக்குணம், ''s.'' Bad dispo sition, ill-nature, vice.
  • ''s.'' (''also'' துற்குணம்.) Bad disposition, ill humor, a vicious course, தீக்குணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dur-guṇa.Evil disposition; தீக்குணம். துர்க்குணக்கடற்சோங்கன்ன பாவியேற்கு (தாயு. பொன்னை. 6).