தமிழ் - தமிழ் அகரமுதலி
  பதக்கு என்னும் ஓர் அளவை ; ஏழு மேகங்களுள் மண்பொழிவது ; சரபம் ; எண்காற் பறவை ; காக்கை ; தும்பைச்செடி ; வில் ; தனுராசி ; கிணற்று அருகிலுள்ள நீர்நிலை ; தொன்னை ; தேக்குமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தனுராசி. (சூடா.) 2. Sagittarrus in the zodiac;
 • தொன்னை. Loc. 8. Cup;
 • கிணற்றருகிலுள்ள நீர்நிலை. (W.) 7. Reservoir near a well;
 • See தேக்கு. (அக. நி.) 6. Teak.
 • தும்பைவகை. (பிங்.) துன்னிய துரோண வெண்மலரைச் சூட்டுவார் (செவ்வந்தி. பு. இந்திரச். 20). 5. A kind of white dead nettle;
 • சரபப்புள். (திவா.) 4. A fabulour eight-legged bird;
 • காக்கை. (பிங்.) 3. Crow, raven;
 • சத்தமேகத்துள் மண்சொரியு மேகம். (திவா.) 2. A mythical cloud which rains sand, one of catta-mēkam, q.v.;
 • பதக்கு. (பிங்.) துரோணந் தேனெய் (சேதுபு. சங்கர. 75). 1. A measure of capacity = 2 marakkāl;
 • வில். (திவா.) 1. Bow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a crow, raven, காக்கை; 2. a bow, வில்; 3. Sagittarius of the Zodiac, தனுவிராசி; 4. one of the seven clouds, சப்தமேகங்களுளொன்று; 5. a measure of two markals, பதக்கு; 6. a fabulous eight-legged bird, சிம்புள்; 7. an artificial channel for water; 8. the தும்பை shrub. துரோணன், துரோணாசாரி, துரோணா சாரியன், the name of a teacher in archery of the Pandavas and the Kauravas.

வின்சுலோ
 • [turōṇam] ''s.'' Crow, raven, காக்கை. 2. One of the seven classes of clouds. (See மேகம்.) W. p. 43. DRON'A 3. பதக்கு, a measure equal to two marcals. 4. The feigned eight-legged bird, எண்காற் புள். 5. A bow, வில். 6. Sagittarius of the Zodiac, தனுவிராசி. 7. The தும்பை shrub. 8. An artificial channel for water, தலை வாய். ''(R.)''
 • [turōṇm] ''s.'' A plant, கவிழ்தும்பை, Borago, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < drōṇa. 1.A measure of capacity = 2 marakkāl; பதக்கு. (பிங்.)துரோணந் தேனெய் (சேதுபு. சங்கர. 75). 2. Amythical cloud which rains sand, one of catta-mēkam, q. v.; சத்தமேகத்துள் மண்சொரியு மேகம்.(திவா.) 3. Crow, raven; காக்கை. (பிங்.) 4. Afabulous eight-legged bird; சரபப்புள். (திவா.)5. A kind of white dead nettle; தும்பைவகை.(பிங்.) துன்னிய துரோண வெண்மலரைச் சூட்டுவார்(செவ்வந்தி. பு. இந்திரச். 20). 6. Teak. See தேக்கு.(அக. நி.) 7. Reservoir near a well; கிணற்றருகிலுள்ள நீர்நிலை. (W.) 8. Cup; தொன்னை. Loc.
 • n. perh. druṇa. 1.Bow; வில். (திவா.) 2. Sagittarius in thezodiac; தனுராசி. (சூடா.)