தமிழ் - தமிழ் அகரமுதலி
    அங்குசம் ; துறட்டுக்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறட்டுக்கோல். (யாழ். அக.) 2. Gardener's crook;
  • அங்குசம். (W.) 1. Elephant's hook;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தொரட்டி, s. an elephant's hook, தோட்டி, 2. a gardener's crook, துரட்டுக்கோல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துரட்டுக்கோல், தோட்டி.

வின்சுலோ
  • [turōṭṭi] ''s.'' (''com.'' துறட்டி.) Ele phant's hook. (See தோட்டி.) 2. A garden er's crook, துரட்டுக்கோல்; [''ex Sa. Trot'i,'' the beak of bird.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. trōṭi. 1.Elephant's hook; அங்குசம். (W.) 2. Gardener'scrook; துறட்டுக்கோல். (யாழ். அக.)