தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேடுதல் ; ஆராய்தல் ; தொளைத்தல் ; கடைதல் ; தேங்காய் முதலியன கடைந்து சீவுதல் ; துன்புறுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்புறுத்துதல். 5. cf. durv. To harass;
  • தேங்காய் முதலியன கடைந்து சீவுதல். 3. [K. turuvu.] To scrape, as the pulp of a coconut;
  • தொளைத்தல். Colloq. 2. cf. உருவு-. [K. turuvu.] To bore, drill, perforate;
  • தேடுதல். கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று (குறள், 929). 1. To seek, enquire into, search out, trace, pursue;
  • கடைதல். (பிங்.) 4. To churn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. turumu.]1. To seek, enquire into, search out, trace, pursue; தேடுதல். கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று(குறள், 929). 2. cf. உருவு-. [K. turuvu.] Tobore, drill, perforate; தொளைத்தல். Colloq. 3.[K. turuvu.] To scrape, as the pulp of acoconut; தேங்காய் முதலியன கடைந்து சீவுதல். 4.To churn; கடைதல். (பிங்.) 5. cf. durv. Toharass; துன்புறுத்துதல்.