தமிழ் - தமிழ் அகரமுதலி
    துருவல் ; தேடுகை ; தொளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொளை. (W.) 3. Hole;
  • துருவுகை. Loc. 2. Scraping, scooping;
  • தேடுகை. (சூடா.) 1. Searching;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. bore or drill, தொளை; 2. scrape, grate; 3. search out, trace, தேடு. துருவல், v. n. boring. துருவி (துருப்) பிடிக்க, to hunt out a thief, to erplore a thing difficult. துருவு, v. n. a hole, boring, scooping. துருவுபலகை, -அலகு, -மனை, தேங்காய்த் துருவி, a cocoa-nut scraper.

வின்சுலோ
  • [turuvu] கிறேன், துருவினேன், வேன், துருவ, ''v. a.'' To bore, drill, perforate, தொளைக்க. 2. To scrape out the interior of a cocoa nut, a gourd, &c., to scoop out, scrape, தேங் காய்துருவ. 3. To Seek, inquire into, search out, trace, pursue, தேடிப்பார்க்க. ''(c.)''
  • ''v. noun.'' Scraping, scooping, boring, துருவுகை. 2. Hole, தொளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துருவு-. [K. turuvu.]1. Searching; தேடுகை. (சூடா.) 2. Scraping,scooping; துருவுகை. Loc. 3. Hole; தொளை.(W.)