தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேடல் ; துளைத்தல் ; துருவிய பொருள் ; தேங்காய் முதலியன துருவும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளைக்கை. (சங். அக.) 5. Boring, drilling;
  • . 3. See துருவலகு.
  • கடைகை. (பிங்.) 4. Churning;
  • தேங்காய் முதலியவற்றின் துருவு துண்டு. நாளிகோப்பழச்செழுந்துருவல் (திருவாத. பு. திருப்பெருந். 51). 2. Scrapings, as of coconut-pulp;
  • தேடுகை. 1. Searching;

வின்சுலோ
  • ''v. noun.'' A turning, hollow ing, &c.--as the verb.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < துருவு-. [T. turumu.]1. Searching; தேடுகை. 2. Scrapings, as ofcoconut-pulp; தேங்காய் முதலியவற்றின் துருவுதுண்டு. நாளிகேரப்பழச்செழுந்துருவல் (திருவாத. பு.திருப்பெருந். 51). 3. See துருவலகு. 4. Churning;கடைகை. (பிங்.) 5. Boring, drilling; துளைக்கை.(சங். அக.)