தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானிடத்திலுள்ள துருவப் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்தமண்டலங்களுள் ஒன்றாகிய துருவப்பிரதேசம். Region of the pole-star, one of capta-maṇṭalam, q.v.;

வின்சுலோ
  • -துருவமதம், ''s.'' Region of Dhruva, regent of the pole star.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< dhruva +. Region of the pole-star, one of capta-maṇṭalam, q.v.; சப்தமண்டலங்களுள் ஒன்றாகிய துருவப்பிரதேசம்.