தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துருவமண்டலம். சந்திரசூரியர் முதலோர் பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா. 25). 1. Region of the Pole Star, as attained by Dhruva;
  • 34 அங்குலவளவு கொண்ட குழி. துருவபதமாகிய குழியை எட்டிற் கழிக்க (சர்வா. சிற். 21). 2. A pit 34 in. deep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Region of the Pole Star, as attained byDhruva; துருவமண்டலம். சந்திரசூரியர் முதலோர்பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா.25). 2. A pit 34 in. deep; 34 அங்குலவளவுகொண்டகுழி. துருவபதமாகிய குழியை எட்டிற் கழிக்க (சர்வா.சிற். 21).