தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானவட்டம் ; சப்தவிருடி மண்டலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமியின் சீத மண்டலங்களை வரையறுக்குஞ் சுற்றுரேகை. (M. Navi. 57.) Polar circles;
  • இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக்கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப்.161). 1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions;
  • சப்தரிஷிமண்டலம். 2. Ursa major;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. The wheel of Dhruva, turning theheavens and causing the diurnal motions; இரவுபகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக்கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல்(திருவிளை. திருமணப். 161). 2. Ursa major; சப்தரிஷிமண்டலம்.
  • n.< துருவம் +. Polar circles; பூமியின் சீத மண்டலங்களை வரையறுக்குஞ் சுற்றுரேகை. (M. Navi.57.)