தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டாமணக்கஞ்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See காட்டாமணக்கு. (மலை.) Common physic nut.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the shurub jatropha, காட்டாமணக்கு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காட்டாமணக்கு.

வின்சுலோ
  • [turupvruṇi] ''s.'' A shrub, காட்டா மணக்கு, Jatropha, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. துருமவருணி. Common physic nut. See காட்டாமணக்கு.(மலை.)