தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை பெரிதாக்குதல் ; ஆராய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளைபெரிதாக்குதல். 1. To enlarge, as a hole or cavity;
  • ஆராய்தல். 2. To explore, examine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. துருத்து-.(W.) 1. To enlarge, as a hole or cavity;துளைபெரிதாக்குதல். 2. To explore, examine;ஆராய்தல்.