தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவு ; ஆசைப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவு. 1. Itching;
  • ஆசைப்பாடு. 2. Craving;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. itching, தினவு; 2. an itching desire, eagerness, சுறுசுறுப்பு.

வின்சுலோ
  • [turutai] ''s.'' Itching, தினவு. 2. ''(fig.)'' An itching desire, eagerness, சுறுசுறுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. durada. (W.)1. Itching; தினவு. 2. Craving; ஆசைப்பாடு.